Tamil Writing Examples

The writing examples and level descriptions found on these pages can help individuals understand what kind of language might be expected at each proficiency level. These examples were produced by real language learners and may contain errors. Remember, this is a language proficiency assessment and errors are part of creating language.

Additional resources can be found in the Power-Up Guide and on our Video Tutorials page.

Tips to better prepare for the writing portion of the assessment:

  • Be a ‘show-off’ – this is the time to show what you can do!
  • Be organized in your writing.
  • Challenge yourself to go above and beyond what you normally write.
  • Be creative and don’t stress out over possible errors. Perfection is not the goal!

Simply do your best and enjoy creating and communicating in the language that you are learning.

Good Luck!

LevelDescription of LevelExample
Level 1
Novice-Low
At this level, I am able to create individual words that have no extended meaning. I can share some simple vocabulary, which deals with the prompt/task/situation, but I tend to struggle to connect those words to create meaning
    No example for this level.
    Level 2
    Novice-Mid
    At this level, I am beginning to develop the ability to create meaning by grammatically connecting words. Specifically, I can connect some basic subjects and verbs or verbs and objects, but I may be inconsistent at doing this. I am often limited in my vocabulary to Novice level topics that I experience in my every-day life or that I have recently learned.
      No example for this level.
      Level 3
      Novice-High
      At this level, I can create simple sentences with very basic grammatical control and accuracy. There are often errors in my responses, while at the same time I might have good control with some very simple structures and functions of the language that I have just learned or studied. At the Novice levels, errors are expected as I try to create simple sentences. Generally, the sentences that I am able to create are very basic and simple with few, if any, added details.
        No example for this level.
        Level 4
        Intermediate-Low
        At this level, I can create simple sentences with some added detail; such sentences help create VARIETY. At the Intermediate Low level, simple sentences are enhanced by use of prepositional phrases, helping verb usage, as well as some adverbs and a variety of adjectives. I generally create independent sentences (ideas) that can be moved around without affecting the overall meaning of the response. There are still a number of errors in my response, but I have fairly good control of more basic sentences. I am feeling more confident in using different structures and expanding vocabulary and taking more risks with my responses.
          இதை குழந்தைக காணொளி விளையாட்டை அதின் உள்ளே போட்டு விளையாட பயன்படுதுவார்கள். செயல்களில் பல நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்கள் இருகின்றன. தொளைக்காட்சி நிகழ்சிகளில் குழந்தைகள் பல நல்ல கருத்துகள் கற்றுக் கொள்லலாம். சில காணொளி விளையாட்டுக்க மரனத்தை பற்றி இறுக்கும்.
          Level 5
          Intermediate-Mid
          At this level, I can now create enough language to show groupings of ideas. My thoughts are loosely connected and cannot be moved around without affecting meaning. I can also create a few sentences with complexity and am able to use some transition words. I am also able to use more than just simple present tense, but often make mistakes when I try to use other tenses. My vocabulary use is expanding and I am able to use more than the usual, high frequency or most common vocabulary. I feel that I am able to create new language on my own and communicate my everyday needs without too much difficulty.
            தொலைக்காட்சி நிகழ்சிகள் இந்த உலகதில் மிக சாதாரமான விஷ்ஷயம். இதை எங்கே சென்ற்றாலும் கானலாம். இது பல மக்களின் வீட்டில் இருக்கின்றன. அந்த வீட்டில் இருகர மக்கள் இதை பார்த்து மகிழ்வார்கள். இதை குழந்தைகள் காணொளி விளையாட்டை அதின் உள்ளே போட்டு விளையாட பயன்படுதுவார்கள். தொளைகாட்சி நகழ்சிகள் மற்றும் காணொளி விளையாடுகள் நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்கள் இருகின்றன. இந்த செயல்களில் பல நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்கள் இருகின்றன. தொளைக்காட்சி நிகழ்சிகளில் குழந்தைகள் பல நல்ல கருத்துகள் கற்றுக் கொள்லலாம். ஆகியவே, அவர்கள் கெட்ட கருதுகளையும் கற்றுக் கொள்லலாம். பல காணொளி விளையாட்டுகள் கால்பன்து, கிரிகட்டு, அல்லது உட்டுப் பன்தையதை பற்றி இறுக்கும். அன்னால், சில காணொளி விளையாட்டுக்கள் கொளை மற்றும் மரனத்தை பற்றி இறுக்கும். இது குழந்தைகளுக்கு கெடுதல்.
            Level 6
            Intermediate-High
            At this level, I have good control of the language and feel quite confident about an increasing range of topics. There are still some occasional errors in my language production, but that does not hinder my ability to communicate what I need to share. I can use circumlocution to explain or describe things for which I do not know specific vocabulary or structures. I can understand and use different time frames and am just beginning to develop the ability to switch most time frames with accuracy. I can use transition words and concepts with some ease. My language has a more natural flow, but I still may have some unnatural pauses or hesitations.
              தொலைக்காட்சிகள் மற்றும் காணொளி விளையாட்டுக்கள் குழந்தைகளின் மனதில் மிகத் தவரான தாக்கத்தை ஏர்படுத்தலாம். ஆனால் சில சமயம், குழந்தைகளுக்கு நேர்மறை தாக்கத்தையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இருந்தாலும், இரன்டையும் கூட்டிப் பார்த்து, என் கருத்தைக் கேட்டால், நான் எதிர்முறை பாதிப்புகள்தான் அதிகம் என்றுக் கூறுவேன். சில எதிர்மறை பாதிப்புகள்: - கண்களுக்கு பாதிப்பளிக்கும் - தலை வலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - படிப்பிற்க்கு நேரம் அதிகம் இல்லை - சில விழையாட்டுக்கள் மற்றும் தொலைக்காட்சிகள் நம் மனதை நினைக்க முடியாத அளவிள் பாதிக்க வாய்ப்புகள் மிகுதி சில நேர்மறை பாதிப்புகள்: - கண்களும் கைகளும் ஒன்றாக செயல்படுவதற்கு காணொளி விளையாட்டுக்கள் உதவுகின்றன - சில தொலைக்காட்சிகள் அரிவுப் பூர்வத்தை அதிகரிக்கும் - கேட்டுப் புரியும் அரிவு வளரும் ஆகமொத்தம் தொலைக்காட்சியைக் காண்பதும் காணொளி விழையாட்டுகளை விழையாடுவதும் பலன்கள் அளிப்பதில்லை. அப்படியென்றால் நம் பொக்கிஷமான நேரத்தை நாம் எதற்கு ஆதில் களிக்கிரோம்?
              Level 7
              Advanced-Low
              At this level my response contains a number of complexities with higher degree of accuracy. Such language allows me to address each aspect of the prompt more completely and with more depth of meaning. I am able to use Advanced vocabulary or Advanced terms, conjugations etc. with confidence. I feel that I can create natural flow using as much detail and descriptive language as possible to create a clear picture. Errors with more complex structures may still occur. My ability to switch time frames begins to increase in accuracy.
                இன்றைய சமுதாயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் காணொளி விளையாட்டுகள் குழந்தைகளின் வாழ்க்கைகளில் ஒரு முக்கிய பங்காகும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தல் மற்றும் காணொளி விளையாட்டுகள் விளையாடுதல் குழந்தைகளுக்கு நன்மைகள் தீமைகள் இரண்டையும் தரும். அவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம். முதலாவதாக நன்மைகளை பற்றிப் பார்ப்போம். குழந்தைகள் நேரத்தை செலவழிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தல் மற்றும் காணொளி விளையாட்டுகள் விளையாடுதல் ஓர் அற்புதாமான வழி. அவர்களை மகிழ்ச்சி படுத்தவும் இது ஓரு வழி. அவர்கள் தொலைக்காட்ச்சியில் செய்திகள் போன்றவையை பார்த்து அவர்களின் அறிவை வளர்க்கலாம். நிறைய புதிதான விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ளலாம். இத்தனை நன்மைகள் இருந்தாலும் பல்வேறு தீமைகளும் உண்டு. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நிறைய நேரம் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளுக்கும் காணொளி விளையாட்டுகளுக்கும் செலவிடுவதால் அவர்களால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பார்த்தல் மற்றும் காணொளி விளையாட்டுகள் விளையாடுதல் குழந்தாகளின் உடல் நலத்தை கெடுக்கிறது. அவர்கள் சறுசறுப்பாக வெளியே விளையாடாமல் வீட்டிற்க்குள் அடைந்திருக்கிரார்கள். குடும்பத்தாருடன் தெலவிடும் நேரமும் குறைகிறது. இக்கட்டுரையிலிருந்து தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பார்த்தல் மற்றும் காணொளி விளையாட்டுகள் விளையாடுதலால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்துக்கொண்டோம். ஆகவே, குழந்தைகள் அவர்களின் நன்மைக்காக அலவான நேரத்தை தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளுக்கும் காணொளி விளையாட்டுகளுக்கும் ஒதுக்க வேண்டும்.
                Level 8
                Advanced-Mid
                At this level my response demonstrates my ease with the language. I am able to create a response which not only addresses each aspect of the prompt, but delves into each point with clarity and concise language. I am able to incorporate a number of more complex structures as well as Advanced vocabulary and Advanced phrases with a higher degree of accuracy throughout the majority of the response. The language I create has a natural flow due to the way I incorporate a variety of patterns and complexities into my response. My response shows my ability to create language that has sophistication of language skills and syntactical density. My ability to switch time frames accurately is evident, if called for in the prompt.
                  அக்காலத்தில் எல்லா குழந்தைகளும் ஓடி மகிழ்ந்து விளையாடினர். அவர்களின் உடல் நலமும் மிக நன்றாக இருந்தது. ஆனால், இக்காலத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியினால் புதுப்புது கண்டுப்பிடிப்புகள் தோன்றியுள்ளன. இக்கண்டுப்பிடிப்புகள் சிலநேரம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அநேகநேரம் நமக்கு பிரச்சனையாக அமைகிறது. அப்படிப்பட்ட கண்டுப்பிடிப்புகள்தான் தொலைக்காட்சியும் காணொலி விளையாட்டுகளும். குழந்தைகள் பலமணிநேரம் தொலைக்காட்சியைக் கண்டு நேரத்தை செலவழித்தல் அல்லது காணொலி விளையாட்டுகளை விளையாடுதல் போன்றவைகள் அவர்களின் படிப்பை மிகவும் பாதிக்குமென்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக வேளைக்குப் போகும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாது என்பதினால் அவர்களுக்கு காணொலி விளையாட்டுகளை வாங்கிக்கொடுத்துவிடுகிறார்கள். அதிக நேரம் குழந்தைகள் தொலைக்காட்சியின் திரையை உற்று நோக்கினால் அது அவர்களின் கண்பார்வையை சீக்கிரத்தில் பாதிப்படையச்செய்யும். ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளளைப் பார்த்தல் மற்றும் காணொலி விளையாட்டுகளை விளையாடுதல் குழந்தைகளுக்குப் பல நன்மைகளை தருகிறது என்பதை தவிர்க்க முடியாது. காணொலி விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் ஆறிவுத்திறன் மேம்படுகிறது என்று பல ஆராச்சிகள் நிரூபிக்கிறது. எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தல் மற்றும் காணொலி விளையாட்டுகளை விளையாடுதல் ஆகியவை நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்களை குழந்தைகள் மீது ஏற்படுத்துகிறது.

                  Updated April 2022

                  Stay up to Date

                  Sign up with your email address to receive news and updates.
                  Scroll to Top